எஸ்.எஸ்.சி. ஹால்டிக்கெட்

ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி. அமைப்பு, மத்திய அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள கீழ்நிலை பணிகளுக்கான பேஸ்-4 தேர்வை வருகிற 16-ந் தேதி முதல்18-ந்தேதி வரை நடத்த உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டுகளும் சில நாட்களுக்கு முன்பு முதல் பதிவிறக்கம் தொடங்கி உள்ளது நினைவூட்டத்தக்கது. இந்த தேர்வு மூலம் 1136 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||