Posts

TRB POLYTECHNIC LECTURERS NOTIFICATION 2019 | அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தெரிவு 2017 - 18 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TRB BEO NOTIFICATION 2019 | வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவு 2018 - 2019 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறை ஆணையர் பொறுப்பு ஏற்பு ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது ஏன்? அரசாணையில் விளக்கம்

அனைத்து பள்ளிகளிலும் வகுப்பு இடைவெளியில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் ஒதுக்கீடு

அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக பொதுமக்களிடம் நிதி திரட்ட புதிய இணையதளம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.