Wednesday, 27 October 2021

DCGC - ஓராண்டு பட்டய படிப்பினை இணைய வழியில் படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DCGC - ஓராண்டு பட்டய படிப்பினை இணைய வழியில் படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! புதுடெல்லி " Centre for Cultural Resources and Training " என்ற நிறுவனத்தால் இணையவழியில் படிக்க விரும்பும் , ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . எனவே அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா , ( KV ) ஜவஹர் நவோதயாலவித்யாலயா , ( UNV ) சைனிக் பள்ளியில்பணிபுரியும் ஆசிரியர்களில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் விண்ணப்பங்கள் 05.11.2021 க்குள் இணைப்பில் உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உரிய விவரங்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இப்பயிற்சிக்கான ஆசிரியர்கள் இணையவழி மூலம் தேர்வு நுழைவுத் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விச்சோலை முக்கிய செய்திகளை பார்க்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்.

Download | Click Here

What's App share  | Telegram Share

kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||

Popular Posts